Quiz – காணிக்கை
Category : Downloads , Questions & Answers
அன்புடையீர்!
எங்களது நோக்கம்:
நமது குருதேவர் ஐயாவின் (12வது பதினெண்சித்தர் பீடாதிபதியின்) அன்பு அருளாணையின் படி, உலகின் ஒவ்வொரு மக்களும் உண்மையான இந்துவேதத்தை பெற்று உலகெங்கும் அருளாட்சி நிலவப்பெற்று, தங்களது அருளுலக மற்றும் பொருளுலக வாழ்க்கையில் மேன்மையடைவதேயாகும். அதன் பொருட்டு உருவானதே இந்த GODnME website (கடவுளும் நானும் என்ற இணையதளம்).
மக்கள் அனைவரும்
- கடவுளின் அருள் பெறவும்,
- கடவுளைக் காணவும்,
- கடவுளிடம் பேசவும்
- சத்தி சித்தி முத்தி பெற்று கடவுளாகவே மாறவும்
இந்த வழிகாட்டி சேவையை துவங்கியுள்ளோம். இதன் வெற்றி எங்கள் கைகளில் மட்டும் இல்லை…..உங்களின் கைகளில்தான். வழிகாட்டிடவும் கூட்டிச்செல்லவும் நாங்கள் தயார். உபயோகிங்கள்… உங்கள் அருள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள்.
கால மாற்றத்தாலும், கால மாற்றத்தினால் மாறிவரும் மரபுகளாலும் சிதைந்து மறைந்து கொண்டிருக்கும் நமது இந்துவேதத்தை மறுமலர்ச்சி செய்திடவே நாம் இயங்கிவருகிறோம். இந்து வேதம் அனைத்து உயிர்களுக்கும் அனைத்து மத மக்களுக்கும் உரிய பொருளாகும். ஆனால் அவையனைத்தும் தமிழில் மட்டுமே உள்ளதால் நாம் முதலில் அனைத்து தமிழர்களையும் விழிச்சியுற செய்து பின்னர் உலகை செழிச்சியுறச் செய்யும் திட்டத்தில் உள்ளோம்.
GODnME websiteஐ சித்தரடியான்கள் உருவாக்கி இயக்கி வருகிறார்கள். சித்தரடியான்கள் அனைவரும், கடவுளின் அருளால், படித்து பட்டம் பதவி பெற்றவர்களாகவும் (Doctor, Engineer, Scientist, Business, Lawer, Management போல) கை நிறைய சம்பளமும், தேவையான சொத்துக்களுடனும் உள்ளார்கள். தொடர்ச்சியாக சித்தரடியான்கள் காணிக்கை செழுத்தி வந்தாலும் கூட இயக்கத்தை இன்னும் சிறப்பிக்க, தாங்களின் சிறு சிறு காணிக்கைகள் தேவைப்படுகிறது. தஙகளின் இந்த சிறிய சேவை உண்மையில் ஒரு பெரிய சேவை. இதனால் தாங்கள் பெற்ற அனுபவத்தின் பயன்களை மற்றவர்களும் விரைவில் GODnME websiteஐ உபயோகிப்பதன் மூலமும் ம்ற்றும் அருளட்சி திருச்சபையின் மற்ற சேவையின் மூலமாக கிடைக்க பெறுவார்கள்.
நன்றி! பதினெண்சித்தர்களின் ஆசிகள்!!
கேள்வி பதில் சுற்றுக்கள் |
தேர்வுகளைத் தவிர்க்க தகுந்த காணிக்கை |
சுற்று-1 | 50/- Rs |
சுற்று-2 | 100/- Rs |
சுற்று-3 | 150/- Rs |
சுற்று-4 | 200/- Rs |
சுற்று-5 | 250/- Rs |
சுற்று-6 | 300/- Rs |
சுற்று-7 | 350/- Rs |
சுற்று-8 | 400/- Rs |
சுற்று-9 | 450/- Rs |
சுற்று-10 | 500/- Rs |