GuestBook

அன்பர்களே! தாங்கள் நமது GODnME websiteஐ கண்டுகழித்த அனுபவங்களையும், பெற்ற பயன்களையும் மனம்விட்டு இந்த பக்கத்தில் எழுதி பகிர்ந்து மகிழுங்கள்

 
 
 
 
 
 
 
அன்புடையீர்!

எங்களது நோக்கம்:
நமது குருதேவர் ஐயாவின் (12வது பதினெண்சித்தர் பீடாதிபதியின்) அன்பு அருளாணையின் படி, உலகின் ஒவ்வொரு மக்களும் உண்மையான இந்து வேதத்தை பெற்று உலகெங்கும் அருளாட்சி நிலவப்பெற்று, தங்களது அருளுலக மற்றும் பொருளுலக வாழ்க்கையில் மேன்மையடைவதேயாகும். அதன் பொருட்டு உருவானதே இந்த GODnME website (கடவுளும் நானும் என்ற இணையதளம்).

மக்கள் அனைவரும்
கடவுளைக் காணவும்,
கடவுளிடம் பேசவும்
சத்தி சித்தி முத்தி பெற்று கடவுளாகவே மாறவும்

இந்த வழிகாட்டி சேவையை துவங்கியுள்ளோம். இதன் வெற்றி எங்கள் கைகளில் மட்டும் இல்லை.....உங்களின் கைகளில்தான். வழிகாட்டிடவும் கூட்டிச்செல்லவும் நாங்கள் தயார். உபயோகிங்கள்... உங்கள் அருள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள்.

கால மாற்றத்தாலும், கால மாற்றத்தினால் மாறிவரும் மரபுகளாலும் சிதைந்து மறைந்து கொண்டிருக்கும் நமது இந்துவேதத்தை மறுமலர்ச்சி செய்திடவே நாம் இயங்கிவருகிறோம். இந்து வேதம் அனைத்து உயிர்களுக்கும் அனைத்து மத மக்களுக்கும் உரிய பொருளாகும். ஆனால் அவையனைத்தும் தமிழில் மட்டுமே உள்ளதால் நாம் முதலில் அனைத்து தமிழர்களையும் விழிச்சியுற செய்து பின்னர் உலகை செழிச்சியுறச் செய்யும் திட்டத்தில் உள்ளோம்.

தாங்கள் நமது GODnME websiteஐ கண்டுகழித்த அனுபவங்களையும், பெற்ற பயன்களையும் மனம்விட்டு இந்த பக்கத்தில் எழுதி பகிர்ந்து மகிழுங்கள். தஙகளின் இந்த சிறிய சேவை உண்மையில் ஒரு பெரிய சேவை. இது மற்றவர்களுக்கு ஒரு நல்ல அப்பிராயத்தை அளிப்பதோடு தாங்கள் பெற்ற அனுபவத்தின் பயன்களை அவர்களும் விரைவில் GODnME websiteஐ உபயோகிப்பதன் மூலம் கிடைக்க பெறுவார்கள்.

நன்றி! பதினெண்சித்தர்களின் ஆசிகள்!!
.....................................................................................................................................................................................................
veerapadranveerapadran from Bengaluru wrote on February 5, 2016 at 4:50 pm:
Could get the philosophy and its applications easily and understandable
RameshRamesh from Bangalore wrote on February 4, 2016 at 3:29 pm:
Hello when you are launching the website???????
godnmeblog from Bangalore wrote on February 4, 2016 at 12:56 pm:
அன்புடையீர்!

எங்களது நோக்கம்:
நமது குருதேவர் ஐயாவின் (12வது பதினெண்சித்தர் பீடாதிபதியின்) அன்பு அருளாணையின் படி, உலகின் ஒவ்வொரு மக்களும் உண்மையான இந்துவேதத்தை பெற்று உலகெங்கும் அருளாட்சி நிலவப்பெற்று, தங்களது அருளுலக மற்றும் பொருளுலக வாழ்க்கையில் மேன்மையடைவதேயாகும். அதன் பொருட்டு உருவானதே இந்த GODnME website (கடவுளும் நானும் என்ற இணையதளம்).

மக்கள் அனைவரும்

  • கடவுளைக் காணவும்,

  • கடவுளிடம் பேசவும்

  • சத்தி சித்தி முத்தி பெற்று கடவுளாகவே மாறவும்


இந்த வழிகாட்டி சேவையை துவங்கியுள்ளோம். இதன் வெற்றி எங்கள் கைகளில் மட்டும் இல்லை.....உங்களின் கைகளில்தான். வழிகாட்டிடவும் கூட்டிச்செல்லவும் நாங்கள் தயார். உபயோகிங்கள்... உங்கள் அருள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள்.

கால மாற்றத்தாலும், கால மாற்றத்தினால் மாறிவரும் மரபுகளாலும் சிதைந்து மறைந்து கொண்டிருக்கும் நமது இந்துவேதத்தை மறுமலர்ச்சி செய்திடவே நாம் இயங்கிவருகிறோம். இந்து வேதம் அனைத்து உயிர்களுக்கும் அனைத்து மத மக்களுக்கும் உரிய பொருளாகும். ஆனால் அவையனைத்தும் தமிழில் மட்டுமே உள்ளதால் நாம் முதலில் அனைத்து தமிழர்களையும் விழிச்சியுற செய்து பின்னர் உலகை செழிச்சியுறச் செய்யும் திட்டத்தில் உள்ளோம்.

தாங்கள் நமது GODnME websiteஐ கண்டுகழித்த அனுபவங்களையும், பெற்ற பயன்களையும் மனம்விட்டு இந்த பக்கத்தில் எழுதி பகிர்ந்து மகிழுங்கள். தஙகளின் இந்த சிறிய சேவை உண்மையில் ஒரு பெரிய சேவை. இது மற்றவர்களுக்கு ஒரு நல்ல அப்பிராயத்தை அளிப்பதோடு தாங்கள் பெற்ற அனுபவத்தின் பயன்களை அவர்களும் விரைவில் GODnME websiteஐ உபயோகிப்பதன் மூலம் கிடைக்க பெறுவார்கள்.

நன்றி! பதினெண்சித்தர்களின் ஆசிகள்!!
Share it with your people
Show more!

Search GODnME site

சிந்தனைத் துளிகள்

உங்களுக்கு தெரியுமா?

இறையியல் குறிப்புகள்

Events

Events Calendar

<< Feb 2018 >>
MonTueWedThuFriSatSun
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 1 2 3 4
FeedBack