product/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82

கடவுளாக்கும் பூசைமொழி
கடவுளாக்கும் பூசைமொழி

மனிதரைக் கடவுளாக்கும் பூசைமொழி

₹220

மனிதரைக் கடவுளாக்கும் பூசைமொழிகள் –

பலகடவுளரின் காயந்திரி மந்தரம், காயந்திரி மந்திறம், காயந்திரி மந்திரம், சிவபுராணம், துதிகள், வணக்கங்கள், மாரி காயந்திரி தோத்தரம், மாரி காயந்திரி தோத்திரம், அருள்வேட்டல், திருவிளக்குப் பூசாமொழி……..

Product Description

Suggested by SMS

பதினெண் சித்தர்களுடைய ‘சித்தர் நெறி’யெனும் சீவ நெறியான மெய்யான இந்து மதம் பிறமண்ணினர் எனும் பிறாமணரான வட ஆரியரால் தோற்றுவிக்கப்பட்ட பொய்யான ஹிந்து மதத்தால் மக்களிடமிருந்து மறைக்கப் பட்டு விட்டது. இதனால், பதினெண் சித்தர்களுடைய இந்து மதத்தின் மூலம் உலகந்தழுவிய நிலையில் எல்லா மானுடருக்கும் விளையக் கூடிய அரிய, பெரிய, சீரிய, நேரிய நன்மைகள் எல்லாம் பெருமளவில் தடைப் பட்டுவிட்டன! தடைப்பட்டு விட்டன! தடைப்பட்டு விட்டன! எனவே, இந்தப் பொய்யான ஹிந்துமதத்தால் ஏற்பட்டுள்ள மாயைகளையும், மயக்கத் தயக்கங்களையும், தவறான செய்திகளையும், பயனற்ற பழக்க வழக்கங்களையும், மடமை நிறைந்த கொள்கைகளையும், கண்மூடித்தனமான ஆபாசக் கற்பனைகளையும், மக்களைச் சுரண்டும் சூழ்ச்சிகளையும் முழுமையாக அகற்றி அழித்து ஒழித்திடல் வேண்டும். அதற்காகத்தான் பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் மிகப் பெரிய முயற்சிகளைச் செய்திட்டார்கள். இப்பொழுது அவர்களின் வழிவந்த பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் செயல்பட்டு வருகிறார். அவர்களுடைய சாதனைகளில் ஒன்றாக இப் பூசைமொழி வெளிவருகின்றது. எனவே, எல்லாப் பத்தியாளர்களும் குவலய குருபீடமான ஞானாச்சாரியாரின் மூலம் பதினெண் சித்தர்களுடைய இலக்கியங்கள் அனைத்தும் அச்சேறி வெளிவரவும்; உலகெங்குமுள்ள 144 வகைப்பட்ட அருளூற்றுக்களான கோயில்கள் புத்துயிர்ப்புச் செய்யப் படவும் தேவையான எல்லா வகையான உதவிகளையும், உழைப்புக்களையும் நல்கிட முன்வர வேண்டும். இதற்காகப் பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம் அனைத்து வகையான பத்தியாளர்களின் தொடர்பு மையமாக மாற வேண்டும்.

Share it with your people
Show more!

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Search GODnME site

சிந்தனைத் துளிகள்

உங்களுக்கு தெரியுமா?

இறையியல் குறிப்புகள்

Events

Events Calendar

<< May 2018 >>
MonTueWedThuFriSatSun
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3
FeedBack